பாவேந்தர் 1 இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களுள் ஒருவர். இவரது தந்தை பெயர் 2. தாயின் பெயர் 3 அம்மாள். இவர் 1891 சித்திரை 29ஆம் நாள் 4 பிறந்தார். பாரதிதாசனின் இயற் பெயர் 5. இவரின் 6ச் சிறப்புக் காரணமாகப் பாவேந்தர் என அழைக்கப் படுகிறார். இவரது படைப்புகள் காவியம், 7, 8, இசைப் 9, கட்டுரைகள், துணுக்குகள் எனும் வகைகளுள் அடங்குகின்றன. தமிழ்க் 8 வரலாற்றின் திருப்புமுனைக் கவிஞர்களில் ஒருவராகப் பாரதிதாசன் திகழ்கிறார். இவரது கவிதைகள் தமிழ் 11, உணர்வு, 12, குமுகம், இயற்கை போன்றவற்றை உணர்வோடு வெளிப்படுத்துகின்றன. பாவேந்தர் ஈடு இணை அற்ற தமிழ் மறு மலர்ச்சிப் 13 விளங்குகிறார்.