எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
இலக்கணம் கட்டுரை
கட்டுரை
→
இலக்கணம்
கற்றல்
பயிற்சி
பிழையின்றி எழுதும் முறைகள் (Error-Free Writing)
சொல் – பொது விதிகள்
(சில விதிவிலக்குகள் உண்டு)
மெய்யெழுத்து முதலில் வாராது. க், ங், ச், ஞ்…
உயிர் எழுத்து இடையில் வராது. அ, ஆ, இ, ஈ…
ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
ஆகிய எழுத்தில் சொல் தொடங்காது.
சொல் முடியும் மெய்யெழுத்துகள் (
ண், ம், ய், ர், ல், ழ், ள், ன்
)
பன்மையை குறிக்கும் சொற்களுக்கு
ளகரம்
தான் வரும். கண்கள், அவர்களுடைய, மக்களின்
இனவெழுத்து சேர்ந்து வரும். கங, சஞ, டண, தந, பம, றன ( தங்கம், மஞ்சள், கண்டம், சொந்தம், கம்பம், மன்றம்)
தன் ஒற்று சேர்ந்து வரும் (க்க, ங்ங, ச்ச, ஞ்ஞ, ட்ட, ண்ண, த்த, ந்ந, ப்ப, ம்ம, ய்ய, ல்ல, வ்வ, ள்ள, ற்ற, ன்ன)
டகர வரிசை
ட், ண்
ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து (எட்டு, சண்டை) வரும்.
இனவெழுத்து, டண்ணகரம்
றகர வரிசை
ற், ன்
ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து (அகற்றம், மன்றம்) வரும்
இனவெழுத்து, றன்னகரம்
“ல, ள, ழ”, “ர, ற” மற்றும் “ந, ன, ண”
மயங்கொலி சொற்களை
பிழையின்றி எழுத மயங்கொலி சொற்களை கற்கவும்.
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email