திரிதல் (ம் → ங்)
இளம் + கவி = இளங்கவி
ம் → ங் எனத் திரிதல்
| 1 | முகம் | + | கோணுதல் | = | முகங்கோணுதல் |
|---|---|---|---|---|---|
| 2 | முலாம் | + | காய் | = | முலாங்காய் |
| 3 | முழம் | + | கால் | = | முழங்கால் |
| 4 | முழம் | + | கை | = | முழங்கை |
| 5 | மூட்டம் | + | கலை | = | மூட்டங்கலை |
| 6 | வலம் | + | குலம் | = | வலங்குலம் |
| 7 | வியம் | + | கொள் | = | வியங்கொள் |
| 8 | இளம் | + | குளவி | = | இளங்குளவி |
| 9 | ஈயம் | + | கட்டி | = | ஈயங்கட்டி |
| 10 | உம் | + | காரம் | = | உங்காரம் |
| 11 | உருவம் | + | காட்டி | = | உருவங்காட்டி |
| 12 | ஒம் | + | காரம் | = | ஓங்காரம் |
| 13 | ஒரம் | + | கட்டு | = | ஓரங்கட்டு |
| 14 | கடும் | + | காய் | = | கடுங்காய் |
| 15 | கடும் | + | குடி | = | கடுங்குடி |
| 16 | கட்டும் | + | கை | = | கட்டுங்கை |
| 17 | கரும் | + | குயில் | = | கருங்குயில் |
| 18 | கரும் | + | குரங்கு | = | கருங்குரங்கு |
| 19 | கலசம் | + | குடி | = | கலசங்குடி |
| 20 | களம் | + | கட்டி | = | களங்கட்டி |
| 21 | கறும் | + | கரணை | = | கறுங்கரணை |
| 22 | காயம் | + | கரை | = | காயங்கரை |
| 23 | குணம் | + | குறி | = | குணங்குறி |
| 24 | குலம் | + | கூறுதல் | = | குலங்கூறுதல் |
| 25 | குளம் | + | கரை | = | குளங்கரை |
| 26 | குறும் | + | கலி | = | குறுங்கலி |
| 27 | கொடும் | + | கண் | = | கொடுங்கண் |
| 28 | கொடும் | + | கூற்று | = | கொடுங்கூற்று |
| 29 | சயம் | + | கொண்டான் | = | சயங்கொண்டான் |
| 30 | சாயம் | + | கிழங்கு | = | சாயக்கிழங்கு |
| 31 | செம் | + | கடல் | = | செங்கடல் |
| 32 | செம் | + | கண் | = | செங்கண் |
| 33 | செம் | + | களம் | = | செங்களம் |
| 34 | சேமம் | + | கரி | = | சேமங்கரி |
| 35 | தவம் | + | கிடத்தல் | = | தவங்கிடத்தல் |
| 36 | தேம் | + | கண்ணி | = | தேங்கண்ணி |
| 37 | யாமம் | + | கிழங்கு | = | யாமக்கிழங்கு |
| 38 | நிறம் | + | கொடு | = | நிறங்கொடு |
| 39 | நெடும் | + | களம் | = | நெடுங்களம் |
| 40 | நேரம் | + | காட்டி | = | நேரங்காட்டி |
| 41 | பழம் | + | குடி | = | பழங்குடி |
| 42 | புறம் | + | காடு | = | புறங்காடு |
| 43 | பூலாம் | + | குச்சி | = | பூலாங்குச்சி |
| 44 | பெரும் | + | கில்லி | = | பெருங்கில்லி |
| 45 | பெரும் | + | குமிழ் | = | பெருங்குமிழ் |
| 46 | பெரும் | + | கொள்ளை | = | பெருங்கொள்ளை |
| 47 | போம் | + | காலம் | = | போங்காலம் |
| 48 | மங்கும் | + | காலம் | = | மங்குங்காலம் |
| 49 | மனம் | + | கோணுதல் | = | மனங்கோணுதல் |
| 50 | மானம் | + | காத்தல் | = | மானங்காத்தல் |