| 1 | ஊர் | ஊர்கள் |
|---|---|---|
| 2 | நகரம் | நகரங்கள் |
| 3 | மாநிலம் | மாநிலங்கள் |
| 4 | நாடு | நாடுகள் |
| 5 | அரசன் | அரசர்கள் |
| 6 | வீரன் | வீரர்கள் |
| 7 | காவலர் | காவலர்கள் |
| 8 | கொண்டாட்டம் | கொண்டாட்டங்கள் |
| 9 | விழா | விழாக்கள் |
| 10 | உறவினர் | உறவினர்கள் |
| 11 | விடியல் | விடியல்கள் |
| 12 | பயணம் | பயணங்கள் |
| 13 | மூச்சு | மூச்சுக்கள் |
| 14 | பேச்சு | பேச்சுக்கள் |
| 15 | பதவி | பதவிகள் |
| 16 | நிறம் | நிறங்கள் |
| 17 | எண்ணிக்கை | எண்ணிக்கைகள் |
| 18 | வாசல் | வாயில்கள் |
| 19 | மூடி | மூடிகள் |
| 20 | சிறுவன் | சிறார் |
| 21 | சிறுமி | சிறுமியர் |
| 22 | பாத்திரம் | பாத்திரங்கள் |
| 23 | குடில் | குடில்கள் |
| 24 | குடிசை | குடிசைகள் |
| 25 | ஓடு | ஓடுகள் |
| 26 | இலை | இலைகள் |
| 27 | தழை | தழைகள் |
| 28 | பழம் | பழங்கள் |
| 29 | காய் | காய்கள் |
| 30 | இருக்கை | இருக்கைகள் |
| 31 | கட்டணம் | கட்டணங்கள் |
| 32 | பேருந்து | பேருந்துகள் |
| 33 | வாகனம் | வாகனங்கள் |
| 34 | பாடல் | பாடல்கள் |
| 35 | சிந்தனை | சிந்தனைகள் |
| 36 | எண்ணம் | எண்ணங்கள் |
| 37 | துளி | துளிகள் |
| 38 | துணைவன் | துணைவர்கள் |
| 39 | பாம்பு | பாம்புகள் |
| 40 | நண்பன் | நண்பர்கள் |
| 41 | செயல் | செயல்கள் |
| 42 | பொருள் | பொருட்கள் |
| 43 | கோபம் | கோபங்கள் |
| 44 | இன்பம் | இன்பங்கள் |
| 45 | கவலை | கவலைகள் |
| 46 | துன்பம் | துன்பம் |
| 47 | பறவை | பறவைகள் |
| 48 | இடம் | இடங்கள் |
| 49 | தானியம் | தானியங்கள் |
| 50 | கனவு | கனவுகள் |
| 51 | சிற்பி | சிற்பிகள் |
| 52 | சிலை | சிலைகள் |
| 53 | சாலை | சாலைகள் |
| 54 | வலை | வலைகள் |
| 55 | காசு | காசுகள் |
| 56 | பை | பைகள் |
| 57 | அலுவலகம் | அலுவலகங்கள் |
| 58 | ஊர் | ஊர்கள் |
| 59 | வீடு | வீடுகள் |
| 60 | மனைவி | மனைவிகள் |
| 61 | மாணவி | மாணவிகள் |
| 62 | மாணவன் | மாணவர்கள் |
| 63 | பள்ளி | பள்ளிகள் |
| 64 | கண்ணாடி | கண்ணாடிகள் |
| 65 | பூ | பூக்கள் |
| 66 | புல் | புற்கள் |
| 67 | மேகம் | மேகங்கள் |
| 68 | மலை | மலைகள் |
| 69 | காடு | காடுகள் |
| 70 | உயிர் | உயிர்கள் |
| 71 | பயிர் | பயிர்கள் |
| 72 | செயல்பாடு | செயல்பாடுகள் |
| 73 | பக்கம் | பக்கங்கள் |
| 74 | மருந்து | மருந்துகள் |
| 75 | மனம் | மனங்கள் |
| 76 | உடல் | உடல்கள் |
| 77 | குச்சி | குச்சிகள் |
| 78 | ஆசான் | ஆசான்கள் |
| 79 | எழுத்து | எழுத்துக்கள் |
| 80 | பெண் | பெண்கள் |
| 81 | நதி | நதிகள் |
| 82 | அருவி | அருவிகள் |
| 83 | உடை | உடைகள் |
| 84 | தலை | தலைகள் |
| 85 | நகம் | நகங்கள் |
| 86 | பல் | பற்கள் |
| 87 | ஓசை | ஓசைகள் |
| 88 | நிறம் | நிறங்கள் |
| 89 | குடுவை | குடுவைகள் |
| 90 | விடை | விடைகள் |
| 91 | வினா | வினாக்கள் |
| 92 | சொல் | சொற்கள் |
| 93 | மந்திரம் | மந்திரங்கள் |
| 94 | இயந்திரம் | இயந்திரங்கள் |
| 95 | ஓவியம் | ஓவியங்கள் |
| 96 | மீன் | மீன்கள் |
| 97 | விலங்கு | விலங்குகள் |
| 98 | மாடு | மாடுகள் |
| 99 | ஓசை | ஓசைகள் |
| 100 | கருவி | கருவிகள் |