| 1 | வெல்க | வெல் |
|---|---|---|
| 2 | செல்வான் | செல் |
| 3 | உழைப்பு | உழை |
| 4 | எழுதியவன் | எழுது |
| 5 | பாடுவாள் | பாடு |
| 6 | பிரித்தார் | பிரி |
| 7 | உண்டான் | உண் |
| 8 | தேடிய | தேடு |
| 9 | நோக்கினான் | நோக்கு |
| 10 | கேட்க | கேள் |
| 11 | இயக்கிடு | இயக்கு |
| 12 | சீண்டினான் | சீண்டு |
| 13 | உணர்க | உணர் |
| 14 | பிரியாமை | பிரி |
| 15 | தோன்றிய | தோன்று |
| 16 | ஓடினான் | ஓடு |
| 17 | தருவான் | தா |
| 18 | ஆடினான் | ஆடு |
| 19 | அலறல் | அலறு |
| 20 | வரவில்லை | வா |
| 21 | ஈன்ற | ஈன் |
| 22 | ஆற்றுதல் | ஆற்று |
| 23 | போனான் | போ |
| 24 | பொருந்தின | பொருந்து |
| 25 | பொருந்தினான் | பொருத்து |
| 26 | பெற்றாள் | பெறு |
| 27 | பொறாமை | பொறு |
| 28 | பூப்பு | பூ |
| 29 | பூசுதல் | பூசு |
| 30 | பூண்டான் | பூண் |
| 31 | புகழ்ந்தான் | புகழ் |
| 32 | புக்கம் | புகு |
| 33 | பிரித்தார் | பிரி |
| 34 | பிணங்கினான் | பிணங்கு |
| 35 | பாழ்த்த | பாழ் |
| 36 | பற்றினான் | பற்று |
| 37 | பறித்தான் | பறி |
| 38 | படுத்தான் | படு |
| 39 | பார்த்தல் | பார் |
| 40 | பாய்ச்சல் | பாய் |
| 41 | பழுத்தது | பழு |
| 42 | பருகுவான் | பருகு |
| 43 | படிபித்தான் | படிப்பி |
| 44 | படித்தல் | படி |
| 45 | பட்டான் | படு |
| 46 | நீங்கி | நீங்கு |
| 47 | நாடிய | நாடு |
| 48 | நோக்கினான் | நோக்கு |
| 49 | நோக்கம் | நோக்கு |
| 50 | நேர்ந்தது | நேர் |
| 51 | நெட்டினான் | நெட்டு |
| 52 | நுகர்ந்தது | நுகர் |
| 53 | நீண்ட | நீள் |
| 54 | நீங்கி | நீங்கு |
| 55 | நின்றோன் | நில் |
| 56 | நின்றார் | நில் |
| 57 | நாட்டும் | நாட்டு |
| 58 | நாடகம் | நடி |
| 59 | நடித்தான் | நடி |
| 60 | நட்டான் | நடு |
| 61 | நக்கார் | நகு |
| 62 | தோற்றான் | தோல்வி |
| 63 | தோன்றினான் | தோன்று |
| 64 | தோண்டினான் | தோண்டு |
| 65 | தொடர்ந்தாள் | தொடர் |
| 66 | தொங்கினான் | தொங்கு |
| 67 | தொடுவாள் | தொடு |
| 68 | தைத்தான் | தை |
| 69 | தோல்வி | தோல் |
| 70 | தொழாது | தொழு |
| 71 | தேடல் | தேடு |
| 72 | தேற்றினான் | தேற்று |
| 73 | தேடினான் | தேடு |
| 74 | தெளிந்தான் | தெளி |
| 75 | தெரிந்தனர் | தெரிந்து |
| 76 | தூங்கினார் | தூங்கு |
| 77 | துறந்தான் | துற |
| 78 | துயின்றான் | துயில் |
| 79 | தூங்கின | தூங்கு |
| 80 | துறவு | துற |
| 81 | தீர்ந்த | தீர் |
| 82 | தீயந்தது | தீய் |
| 83 | திருத்தினான் | திருத்து |
| 84 | திறந்தது | திற |
| 85 | தாழ்வு | தாழ் |
| 86 | தாவியது | தாவு |
| 87 | தட்பம் | தண்மை |
| 88 | தாண்டினான் | தாண்டு |
| 89 | தட்டுவான் | தட்டு |
| 90 | தந்தான் | தா |
| 91 | சோர்வு | சோர் |
| 92 | சென்றவன் | செல் |
| 93 | செய்கிறாள் | செய் |
| 94 | செத்தவன் | சா |
| 95 | சொன்னான் | சொல் |
| 96 | சேர்ந்தான் | சேர் |
| 97 | செல்வான் | செல் |
| 98 | சென்றாள் | செல் |
| 99 | சூடினான் | சூடு |
| 100 | சுருட்டினான் | சுருட்டு |
| 101 | சுட்டது | சுடு |
| 102 | சீத்தாள் | சீ |
| 103 | சீரிய | சீர்மை |
| 104 | சிதறிய | சிதறு |
| 105 | சிரித்தான் | சிரி |
| 106 | சரிந்தான் | சரி |
| 107 | சிரிப்பு | சிரி |
| 108 | சாற்றினான் | சாற்று |
| 109 | சாய்ந்தது | சாய் |
| 110 | கொய்தான் | கொய் |
| 111 | கொன்றான் | கொல் |
| 112 | கொள்ளுதல் | கொள் |
| 113 | கூறினான் | கூறு |
| 114 | குளித்தான் | குளி |
| 115 | குடித்தான் | குடி |
| 116 | குரைத்தது | குரை |
| 117 | கொடாமை | கொள் |
| 118 | கொன்றதை | கொல் |
| 119 | கொணர்ந்தான் | கொணர் |
| 120 | கொண்டான் | கொள் |
| 121 | கேட்க, கேட்டல் | கேள் |
| 122 | கூவல் | கூ |
| 123 | காண்பார் | காண் |
| 124 | காத்தவன் | கா |
| 125 | காத்தான் | கா |
| 126 | காட்டுவான் | காட்டு |
| 127 | காணாமை | காண் |
| 128 | கடித்தான் | கடி |
| 129 | கற்றான் | கல் |
| 130 | கண்டு, கண்டனன் | காண் |
| 131 | காட்டியது | காட்டு |
| 132 | காட்சியில் | காண் |
| 133 | கற்றேன் | கல் |
| 134 | கடையல் | கடை |
| 135 | கற்க | கல் |
| 136 | ஓதியவர் | ஓதி |
| 137 | ஓடினான் | ஓடு |
| 138 | ஓடாது | ஓடு |
| 139 | ஒட்டியது | ஓட்டு |
| 140 | ஒட்டுவிப்பு | ஒட்டுவி |
| 141 | ஒழிந்தான் | ஒழி |
| 142 | ஒட்டுதல் | ஒட்டு |
| 143 | ஏத்துதல் | ஏத்து |
| 144 | எழுதினான் | எழுது |
| 145 | எழுந்தான் | எழு |
| 146 | எடுத்தான் | எடு |
| 147 | எய்தான் | எய் |
| 148 | எண்ணிய | எண் |
| 149 | எடுக்கும் | எடு |
| 150 | எஞ்சிய | எஞ்சு |
| 151 | உள்ளீடு | உள் |
| 152 | உள்ளம் | உள் |
| 153 | உழுவித்தான் | உழுவி |
| 154 | உருக்கும் | உருக்கு |
| 155 | ஊர்ந்து | ஊர் |
| 156 | உறங்கினான் | உறங்கு |
| 157 | உணவு | உண் |
| 158 | உழுதான் | உழு |
| 159 | உண்பார் | உண் |
| 160 | ஈட்டினான் | ஈட்டு |
| 161 | ஈன்றாள் | ஈன்று |
| 162 | ஈந்தது | ஈ |
| 163 | இயம்பியது | இயம்பு |
| 164 | இனிப்பு | இனிமை |
| 165 | இனிது | இனிமை |
| 166 | ஆழந்தார் | ஆழ் |
| 167 | ஆடினாள் | ஆடு |
| 168 | ஆண்டாள் | ஆள் |
| 169 | அறியாது | அறி |
| 170 | அவிந்ந்தது | அவிழ் |
| 171 | அறுவடை | அறு |
| 172 | அறுந்தது | அறு |
| 173 | அருளினர் | அருள் |
| 174 | அலறள் | அலறு |
| 175 | அடித்தாள் | அடி |
| 176 | அறிந்தான் | அறி |
| 177 | அரியது | அருமை |
| 178 | அரிந்து | அரி |
| 179 | அணிந்தான் | அணி |
| 180 | அடைந்தோம் | அடை |
| 181 | அகன்று | அகல் |
| 182 | அகழந்தான் | அகழ் |
| 183 | வென்றார் | வெல் |
| 184 | வாழ்க | வாழ் |
| 185 | வனைந்தான் | வனை |
| 186 | மலைந்து | மலை |
| 187 | பெற்றாள் | பெறு |
| 188 | புகழ்ந்தான் | புகழ் |
| 189 | பிரித்தார் | பிரி |
| 190 | பார்த்தான் | பார் |
| 191 | பாடினார் | பாடு |
| 192 | பாடிய | பாடு |
| 193 | பற்றினான் | பற்று |
| 194 | பற்றினால் | பற்று |
| 195 | நின்றார் | நில் |
| 196 | நினைத்தேன் | நினை |
| 197 | நடித்தான் | நடி |
| 198 | தொடர்ந்தான் | தொடர் |
| 199 | தெளிந்தனர் | தெளி |
| 200 | தின்றான் | தின் |
| 201 | தட்பம் | தண்மை |
| 202 | தட்டுவான் | தட்டு |
| 203 | சொல்வான் | சொல் |
| 204 | செய்யார் | செய் |
| 205 | கொய்தான் | கொய் |
| 206 | கொடுதீர் | கொடு |
| 207 | கொடாமை | கொள் |
| 208 | கேட்க | கேள் |
| 209 | கெடுத்தாள் | கெடு |
| 210 | காத்தவன் | கா |
| 211 | காட்சியில் | காண் |
| 212 | கற்றேன் | கல் |
| 213 | கண்டோம் | காண் |
| 214 | கண்டனன் | காண் |
| 215 | ஓதியவர் | ஓதி |
| 216 | ஓடாது | ஓடு |
| 217 | ஒழிந்தான் | ஒழி |
| 218 | ஒட்டுவிப்பு | ஒட்டு |
| 219 | ஒடாதே | ஒடு |
| 220 | எய்தான் | எய் |
| 221 | எஞ்சிய | எஞ்சு |
| 222 | ஊர்ந்தது | ஊர் |
| 223 | உற்ற | உறு |
| 224 | உறங்கினான் | உறங்கு |
| 225 | உருக்கும் | உருக்கு |
| 226 | உண்பார் | உண் |
| 227 | ஈட்டினான் | ஈட்டி |
| 228 | இழப்பர் | இழ |
| 229 | இயக்கிடு | இயக்கு |
| 230 | ஆடினான் | ஆடு |
| 231 | அறுவடை | அறு |
| 232 | அறுந்தது | அறு |
| 233 | அளித்தல் | அளி |
| 234 | அணிந்தான் | அணி |
| 235 | அகன்று | அகல் |