வேர்ச்சொல்

1 வெல்க வெல்
2 செல்வான் செல்
3 உழைப்பு உழை
4 எழுதியவன் எழுது
5 பாடுவாள் பாடு
6 பிரித்தார் பிரி
7 உண்டான் உண்
8 தேடிய தேடு
9 நோக்கினான் நோக்கு
10 கேட்க கேள்
11 இயக்கிடு இயக்கு
12 சீண்டினான் சீண்டு
13 உணர்க உணர்
14 பிரியாமை பிரி
15 தோன்றிய தோன்று
16 ஓடினான் ஓடு
17 தருவான் தா
18 ஆடினான் ஆடு
19 அலறல் அலறு
20 வரவில்லை வா
21 ஈன்ற ஈன்
22 ஆற்றுதல் ஆற்று
23 போனான் போ
24 பொருந்தின பொருந்து
25 பொருந்தினான் பொருத்து
26 பெற்றாள் பெறு
27 பொறாமை பொறு
28 பூப்பு பூ
29 பூசுதல் பூசு
30 பூண்டான் பூண்
31 புகழ்ந்தான் புகழ்
32 புக்கம் புகு
33 பிரித்தார் பிரி
34 பிணங்கினான் பிணங்கு
35 பாழ்த்த பாழ்
36 பற்றினான் பற்று
37 பறித்தான் பறி
38 படுத்தான் படு
39 பார்த்தல் பார்
40 பாய்ச்சல் பாய்
41 பழுத்தது பழு
42 பருகுவான் பருகு
43 படிபித்தான் படிப்பி
44 படித்தல் படி
45 பட்டான் படு
46 நீங்கி நீங்கு
47 நாடிய நாடு
48 நோக்கினான் நோக்கு
49 நோக்கம் நோக்கு
50 நேர்ந்தது நேர்
51 நெட்டினான் நெட்டு
52 நுகர்ந்தது நுகர்
53 நீண்ட நீள்
54 நீங்கி நீங்கு
55 நின்றோன் நில்
56 நின்றார் நில்
57 நாட்டும் நாட்டு
58 நாடகம் நடி
59 நடித்தான் நடி
60 நட்டான் நடு
61 நக்கார் நகு
62 தோற்றான் தோல்வி
63 தோன்றினான் தோன்று
64 தோண்டினான் தோண்டு
65 தொடர்ந்தாள் தொடர்
66 தொங்கினான் தொங்கு
67 தொடுவாள் தொடு
68 தைத்தான் தை
69 தோல்வி தோல்
70 தொழாது தொழு
71 தேடல் தேடு
72 தேற்றினான் தேற்று
73 தேடினான் தேடு
74 தெளிந்தான் தெளி
75 தெரிந்தனர் தெரிந்து
76 தூங்கினார் தூங்கு
77 துறந்தான் துற
78 துயின்றான் துயில்
79 தூங்கின தூங்கு
80 துறவு துற
81 தீர்ந்த தீர்
82 தீயந்தது தீய்
83 திருத்தினான் திருத்து
84 திறந்தது திற
85 தாழ்வு தாழ்
86 தாவியது தாவு
87 தட்பம் தண்மை
88 தாண்டினான் தாண்டு
89 தட்டுவான் தட்டு
90 தந்தான் தா
91 சோர்வு சோர்
92 சென்றவன் செல்
93 செய்கிறாள் செய்
94 செத்தவன் சா
95 சொன்னான் சொல்
96 சேர்ந்தான் சேர்
97 செல்வான் செல்
98 சென்றாள் செல்
99 சூடினான் சூடு
100 சுருட்டினான் சுருட்டு
101 சுட்டது சுடு
102 சீத்தாள் சீ
103 சீரிய சீர்மை
104 சிதறிய சிதறு
105 சிரித்தான் சிரி
106 சரிந்தான் சரி
107 சிரிப்பு சிரி
108 சாற்றினான் சாற்று
109 சாய்ந்தது சாய்
110 கொய்தான் கொய்
111 கொன்றான் கொல்
112 கொள்ளுதல் கொள்
113 கூறினான் கூறு
114 குளித்தான் குளி
115 குடித்தான் குடி
116 குரைத்தது குரை
117 கொடாமை கொள்
118 கொன்றதை கொல்
119 கொணர்ந்தான் கொணர்
120 கொண்டான் கொள்
121 கேட்க, கேட்டல் கேள்
122 கூவல் கூ
123 காண்பார் காண்
124 காத்தவன் கா
125 காத்தான் கா
126 காட்டுவான் காட்டு
127 காணாமை காண்
128 கடித்தான் கடி
129 கற்றான் கல்
130 கண்டு, கண்டனன் காண்
131 காட்டியது காட்டு
132 காட்சியில் காண்
133 கற்றேன் கல்
134 கடையல் கடை
135 கற்க கல்
136 ஓதியவர் ஓதி
137 ஓடினான் ஓடு
138 ஓடாது ஓடு
139 ஒட்டியது ஓட்டு
140 ஒட்டுவிப்பு ஒட்டுவி
141 ஒழிந்தான் ஒழி
142 ஒட்டுதல் ஒட்டு
143 ஏத்துதல் ஏத்து
144 எழுதினான் எழுது
145 எழுந்தான் எழு
146 எடுத்தான் எடு
147 எய்தான் எய்
148 எண்ணிய எண்
149 எடுக்கும் எடு
150 எஞ்சிய எஞ்சு
151 உள்ளீடு உள்
152 உள்ளம் உள்
153 உழுவித்தான் உழுவி
154 உருக்கும் உருக்கு
155 ஊர்ந்து ஊர்
156 உறங்கினான் உறங்கு
157 உணவு உண்
158 உழுதான் உழு
159 உண்பார் உண்
160 ஈட்டினான் ஈட்டு
161 ஈன்றாள் ஈன்று
162 ஈந்தது
163 இயம்பியது இயம்பு
164 இனிப்பு இனிமை
165 இனிது இனிமை
166 ஆழந்தார் ஆழ்
167 ஆடினாள் ஆடு
168 ஆண்டாள் ஆள்
169 அறியாது அறி
170 அவிந்ந்தது அவிழ்
171 அறுவடை அறு
172 அறுந்தது அறு
173 அருளினர் அருள்
174 அலறள் அலறு
175 அடித்தாள் அடி
176 அறிந்தான் அறி
177 அரியது அருமை
178 அரிந்து அரி
179 அணிந்தான் அணி
180 அடைந்தோம் அடை
181 அகன்று அகல்
182 அகழந்தான் அகழ்
183 வென்றார் வெல்
184 வாழ்க வாழ்
185 வனைந்தான் வனை
186 மலைந்து மலை
187 பெற்றாள் பெறு
188 புகழ்ந்தான் புகழ்
189 பிரித்தார் பிரி
190 பார்த்தான் பார்
191 பாடினார் பாடு
192 பாடிய பாடு
193 பற்றினான் பற்று
194 பற்றினால் பற்று
195 நின்றார் நில்
196 நினைத்தேன் நினை
197 நடித்தான் நடி
198 தொடர்ந்தான் தொடர்
199 தெளிந்தனர் தெளி
200 தின்றான் தின்
201 தட்பம் தண்மை
202 தட்டுவான் தட்டு
203 சொல்வான் சொல்
204 செய்யார் செய்
205 கொய்தான் கொய்
206 கொடுதீர் கொடு
207 கொடாமை கொள்
208 கேட்க கேள்
209 கெடுத்தாள் கெடு
210 காத்தவன் கா
211 காட்சியில் காண்
212 கற்றேன் கல்
213 கண்டோம் காண்
214 கண்டனன் காண்
215 ஓதியவர் ஓதி
216 ஓடாது ஓடு
217 ஒழிந்தான் ஒழி
218 ஒட்டுவிப்பு ஒட்டு
219 ஒடாதே ஒடு
220 எய்தான் எய்
221 எஞ்சிய எஞ்சு
222 ஊர்ந்தது ஊர்
223 உற்ற உறு
224 உறங்கினான் உறங்கு
225 உருக்கும் உருக்கு
226 உண்பார் உண்
227 ஈட்டினான் ஈட்டி
228 இழப்பர் இழ
229 இயக்கிடு இயக்கு
230 ஆடினான் ஆடு
231 அறுவடை அறு
232 அறுந்தது அறு
233 அளித்தல் அளி
234 அணிந்தான் அணி
235 அகன்று அகல்