| 1 | ஆடு - ஆண் | கடா |
|---|---|---|
| 2 | ஆடு - பெண் | மறி |
| 3 | காகம் - ஆண் | அண்டங்காகம் |
| 4 | காகம் - பெண் | அரசிக்காகம் |
| 5 | குரங்கு - ஆண் | கடுவன் |
| 6 | குரங்கு - பெண் | மந்தி |
| 7 | கோழி - ஆண் | சேவல் |
| 8 | கோழி - பெண் | பேடு |
| 9 | சிங்கம் - ஆண் | ஏறு |
| 10 | சிங்கம் - பெண் | பெட்டை |
| 11 | நரி - ஆண் | ஓரி |
| 12 | நரி - பெண் | பாட்டி |
| 13 | நாய் - ஆண் | கடுவன் |
| 14 | நாய் - பெண் | பெட்டை |
| 15 | பன்றி - ஆண் | ஒருத்தல் |
| 16 | பன்றி - பெண் | பிணை |
| 17 | பூனை - ஆண் | கடுவன் |
| 18 | பூனை - பெண் | பெட்டை |
| 19 | மயில் - ஆண் | போத்து |
| 20 | மயில் - பெண் | அளகு |
| 21 | மரை - ஆண் | ஒருத்தல் |
| 22 | மரை - பெண் | பெட்டை |
| 23 | மாடு - ஆண் | காளை |
| 24 | மாடு - ஆண் | எருது |
| 25 | மாடு - பெண் | பசு |
| 26 | மான் - ஆண் | கலை |
| 27 | மான் - பெண் | பிணை |
| 28 | யானை - ஆண் | களிறு |
| 29 | யானை - பெண் | பிடி |