1 | வண்டு | இரையும் |
---|---|---|
2 | யானை | பிளிறும் |
3 | மயில் | அகவும் |
4 | பூனை | சீறும் |
5 | புறா | குனுகும் |
6 | புலி | உறுமும் |
7 | பசு | அழைக்கும் |
8 | நரி | ஊளையிடும் |
9 | சேவல் | கூவும் |
10 | சிங்கம் | முழங்கும் |
11 | கோழி | கொக்கரிக்கும் |
12 | கூகை | குழறும் |
13 | குரங்கு | அலப்பும் |
14 | குயில் | கூவும் |
15 | குதிரை | கனைக்கும் |
16 | கிளி | பேசும் |
17 | காகம் | கரையும் |
18 | எலி | கீச்சிடும் |
19 | எருது | எக்காளமிடும் |
20 | ஆந்தை | அலறும் |
21 | ஆடு | கதறும் |