| 1 | 2 முறை கண்ணிமைக்கும் கால அளவு | 1 வினாடி |
|---|---|---|
| 2 | 60 வினாடிகள் கொண்ட கால அளவு | 1 நிமிடம் |
| 3 | 60 நிமிடம் கொண்ட கால அளவு | 1 மணி நேரம் |
| 4 | 24 நிமிடங்கள் கொண்ட கால அளவு | 1 நாழிகை |
| 5 | 24 மணி நேரம் கொண்ட கால அளவு | 1 நாள் |
| 6 | 7 நாட்களைக் கொண்ட ஒரு கால அளவு | 1 வாரம் |
| 7 | 30 நாட்கள் கொண்ட கால அளவு | 1 மாதம் |
| 8 | 12 மாதம் கொண்ட கால அளவு | 1 ஆண்டு |
| 9 | 60 ஆண்டுகள் கொண்ட கால அளவு | 1 வட்டம் |