அரசர்கள் வினாவிடை

226) உக்கிரப்பெருவழுதி
கடைச்சங்கப் பாண்டியர்
227) வரகுணன் → கி.பி. 792-835
இடைக்காலப்பாண்டியர்
228) விக்கிரம பாண்டியன் → கி.பி. 1180-1190
பிற்காலப் பாண்டியர்
229) பராக்கிரம குலசேகரன் → கி.பி. 1543-1552
தென்காசிப்ப்பாண்டியர்
230) பெருநற்கிள்ளி
முற்காலச்சோழர்
231) விக்கிரம சோழன் → கி.பி. 1118–1135
சாளுக்கியச்சோழர்
232) குட்டுவன் இரும்பொறை → (காலம் தெரியல)
சேரர்
233) விட்ணுகோபன் I
முற்காலப்பல்லவர்
234) நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கி.பி. 731 - 796
பிற்காலப்பல்லவர்
235) கடலன்
சேரநாட்டு குறுநில மன்னர்
236) கொண்கானம் கிழான் நன்னன் உதியன்
சேரநாட்டு குறுநில மன்னர்
237) கட்டி
சோழநாட்டு குறுநில மன்னர்