புறநானூறு வினாவிடை

251) புறநானூறு பாடல் என் 25, பாடல் தலைப்பு கூந்தலும் வேலும், பாடியவர் கல்லாடனார், பாடப்பட்டோன் யார்?
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
252) புறநானூறு பாடல் என் 272, பாடல் தலைப்பு கிழமையும் நினதே, பாடியவர் யார்?
மோசி சாத்தனார்
253) புறநானூறு பாடல் என் 288, பாடல் தலைப்பு மொய்த்தன பருந்தே, பாடியவர் யார்?
கழாத்தலையார்
254) புறநானூறு பாடல் என் 305, பாடல் தலைப்பு சொல்லோ சிலவே, பாடியவர் யார்?
மதுரை வேளாசான்
255) புறநானூறு பாடல் என் 322, பாடல் தலைப்பு கண்படை ஈயான், பாடியவர் யார்?
ஆவூர்கிழார்
256) புறநானூறு பாடல் என் 344, பாடல் தலைப்பு இரண்டினுள் ஒன்று, பாடியவர் யார்?
அடைநெடும் கல்வியார்
257) புறநானூறு பாடல் என் 362, பாடல் தலைப்பு உடம்பொடுஞ் சென்மார், பாடியவர் யார்?
சிறுவெண்டேரையார்
258) புறநானூறு பாடல் என் 378, பாடல் தலைப்பு எஞ்சா மரபின் வஞ்சி, பாடியவர் யார்?
ஊன்பொதி பசுங்குடையார்
259) புறநானூறு பாடல் என் 394, பாடல் தலைப்பு என்றும் செல்லேன், பாடியவர் யார்?
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்
260) புறநானூறு பாடல் என் 10, பாடல் தலைப்பு குற்றமும் தண்டனையும், பாடியவர் ஊன் பொதி பசும் குடையார், பாடப்பட்டோன் யார்?
சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
261) புறநானூறு பாடல் என் 26, பாடல் தலைப்பு நோற்றார் நின் பகைவர், பாடியவர் மாங்குடி மருதனார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
262) புறநானூறு பாடல் என் 273, பாடல் தலைப்பு கூடல் பெருமரம், பாடியவர் யார்?
எருமை வெளியனார்
263) புறநானூறு பாடல் என் 289, பாடல் தலைப்பு ஆயும் உழவன், பாடியவர் யார்?
கழாத்தலையார்
264) புறநானூறு பாடல் என் 306, பாடல் தலைப்பு ஒண்ணுதல் அரிவை, பாடியவர் யார்?
அள்ளூர் நன் முல்லையார்
265) புறநானூறு பாடல் என் 324, பாடல் தலைப்பு உலந்துழி உலக்கும், பாடியவர் யார்?
ஆலத்தூர் கிழார்
266) புறநானூறு பாடல் என் 345, பாடல் தலைப்பு பன்னல் வேலிப் பணை நல்லூர், பாடியவர் யார்?
அடைநெடுங் கல்வியார்
267) புறநானூறு பாடல் என் 363, பாடல் தலைப்பு உடம்பொடு நின்ற உயிரும் இல்லை, பாடியவர் யார்?
ஐயாதி சிறுவெண்டேரையார்
268) புறநானூறு பாடல் என் 379, பாடல் தலைப்பு இலங்கை கிழவோன், பாடியவர் யார்?
புறத்திணை நன்னாகனார்
269) புறநானூறு பாடல் என் 395, பாடல் தலைப்பு அவிழ் நெல்லின் அரியல், பாடியவர் யார்?
மதுரை நக்கீரர்
270) புறநானூறு பாடல் என் 11, பாடல் தலைப்பு பெற்றனர் பெற்றிலேன், பாடியவர் பேய்மகள் இளவெயினியார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
271) புறநானூறு பாடல் என் 27, பாடல் தலைப்பு புலவர் பாடும் புகழ், பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், பாடப்பட்டோன் யார்?
சோழன் நலங்கிள்ளி
272) புறநானூறு பாடல் என் 274, பாடல் தலைப்பு நீலக் கச்சை, பாடியவர் யார்?
உலோச்சனார்
273) புறநானூறு பாடல் என் 290, பாடல் தலைப்பு மறப்புகழ் நிறைந்தோன், பாடியவர் யார்?
ஔவையார்
274) புறநானூறு பாடல் என் 308, பாடல் தலைப்பு நாணின மடப்பிடி, பாடியவர் யார்?
கோவூர் கிழார
275) புறநானூறு பாடல் என் 325, பாடல் தலைப்பு வேந்து தலைவரினும் தாங்கம், பாடியவர் யார்?
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்