புறநானூறு வினாவிடை

326) புறநானூறு பாடல் என் 334, பாடல் தலைப்பு தூவாள் தூவான், பாடியவர் யார்?
மதுரை தமிழ கூத்தனார்
327) புறநானூறு பாடல் என் 352, பாடல் தலைப்பு தித்தன் உறந்தை யன்ன, பாடியவர் யார்?
பரணர்
328) புறநானூறு பாடல் என் 370, பாடல் தலைப்பு பழுமரம் உள்ளிய பறவை, பாடியவர் யார்?
ஊன்பொதி பசுங்குடையார்
329) புறநானூறு பாடல் என் 386, பாடல் தலைப்பு வேண்டியது உணர்ந்தோன், பாடியவர் யார்?
கோவூர் கிழார்
330) புறநானூறு பாடல் என் 2, பாடல் தலைப்பு போரும் சோறும், பாடியவர் முரஞ்சியூர் முடிநாகராயர், பாடப்பட்டோன் யார்?
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
331) புறநானூறு பாடல் என் 18, பாடல் தலைப்பு நீரும் நிலனும், பாடியவர் குடபுலவியனார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் நெடுஞ்செழியன்
332) புறநானூறு பாடல் என் 281, பாடல் தலைப்பு நெடுந்தகை புண்ணே, பாடியவர் யார்?
அரிசில் கிழார்
333) புறநானூறு பாடல் என் 298, பாடல் தலைப்பு கலங்கல் தருமே, பாடியவர் யார்?
ஆலியார்
334) புறநானூறு பாடல் என் 315, பாடல் தலைப்பு இல்லிறைச் செரீஇய ஞெலிகோல், பாடியவர் யார்?
ஔவையார்
335) புறநானூறு பாடல் என் 335, பாடல் தலைப்பு கடவுள் இலவே, பாடியவர் யார்?
மாங்குடி கிழார்
336) புறநானூறு பாடல் என் 353, பாடல் தலைப்பு 'யார் மகள்?' என்போய், பாடியவர் யார்?
காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார
337) புறநானூறு பாடல் என் 371, பாடல் தலைப்பு பொருநனின் வறுமை, பாடியவர் யார்?
கல்லாடனார்
338) புறநானூறு பாடல் என் 387, பாடல் தலைப்பு சிறுமையும் தகவும், பாடியவர் யார்?
குண்டுகட் பாலியாதனார்
339) புறநானூறு பாடல் என் 3, பாடல் தலைப்பு வன்மையும் வண்மையும், பாடியவர் இரும்பிடர் தலையார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
340) புறநானூறு பாடல் என் 19, பாடல் தலைப்பு எழுவரை வென்ற ஒருவன், பாடியவர் குடபுலவியனார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
341) புறநானூறு பாடல் என் 282, பாடல் தலைப்பு புலவர் வாயுளானே, பாடியவர் யார்?
பாலை பாடிய பெருங்கடுங்கோஇ
342) புறநானூறு பாடல் என் 299, பாடல் தலைப்பு கலம் தொடா மகளிர், பாடியவர் யார்?
பொன் முடியார்
343) புறநானூறு பாடல் என் 316, பாடல் தலைப்பு சீறியாழ் பனையம், பாடியவர் யார்?
மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்
344) புறநானூறு பாடல் என் 336, பாடல் தலைப்பு பண்பில் தாயே, பாடியவர் யார்?
பரணர்
345) புறநானூறு பாடல் என் 354, பாடல் தலைப்பு நாரை உகைத்த வாளை, பாடியவர் யார்?
பரணர்
346) புறநானூறு பாடல் என் 372, பாடல் தலைப்பு ஆரம் முகக்குவம் எனவே, பாடியவர் யார்?
மாங்குடி கிழார்
347) புறநானூறு பாடல் என் 388, பாடல் தலைப்பு நூற்கையும் நா மருப்பும், பாடியவர் யார்?
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
348) புறநானூறு பாடல் என் 4, பாடல் தலைப்பு தாயற்ற குழந்தை, பாடியவர் பரணர், பாடப்பட்டோன் யார்?
சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி
349) புறநானூறு பாடல் என் 20, பாடல் தலைப்பு மண்ணும் உண்பர், பாடியவர் குறுங்கோழியூர்கிழார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மாந்தரஞ் சேரல் எனவும் குறிப்பர்
350) புறநானூறு பாடல் என் 283, பாடல் தலைப்பு அழும்பிலன் அடங்கான், பாடியவர் யார்?
அடை நெடும் கல்வியார்