இலக்கணம் வினாவிடை

177) எதிர்ச்சொல்‌ தேர்க: “அருகு”
தொலைவு
178) எதிர்ச்சொல்‌ தருக நகை
அழுகை
179) மா என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்‌ யாது?
பெரிய
180) அகழ்வாரைத்‌ தாங்கும்‌ நிலம்‌ போல உவமையால்‌ விளக்கப்படும்‌ பொருள்‌ :
பொறுமை
181) “மொழியாமை” இலக்கணக்குறிப்பு அறிக:
எதிர்மறை தொழிற்பெயர்‌
182) பெயர்ச்‌ சொல்லின்‌ வகை அறிக நகம்‌
சினைப்பெயர்‌
183) பிரித்து எழுதுக : முத்தமிழ்‌
மூன்று + தமிழ்‌
184) தமிழோடிசைப்‌ பாடல்‌ மறந்தறியேன்‌ எனப்பாடியவர்‌
திருநாவுக்கரசர்‌
185) வெற்பு இச்சொல்லின்‌ பொருள்‌
மலை
186) பிரித்து எழுதுக சேவடி
செம்மை + அடி
187) பிரித்து எழுதுக : பாடாண்‌ திணை
பாடு + ஆண்‌ + திணை