நாயன்மார்கள் வினாவிடை

26) பிரபவ ஆண்டின் தமிழ் பெயர்
நற்றோன்றல்
27) சர்வசித்து ஆண்டின் தமிழ் பெயர்
முற்றறிவு யாவுந்திறல்
28) பவ ஆண்டின் தமிழ் பெயர்
தோற்றம்
29) தாரண ஆண்டின் தமிழ் பெயர்
தாங்கெழில்
30) பிரசோற்பத்தி 'ஆண்டின் தமிழ் பெயர்
மக்கட்செல்வம்
31) விஷு ஆண்டின் தமிழ் பெயர்
விளைபயன்
32) விபவ ஆண்டின் தமிழ் பெயர்
உயர்தோன்றல்
33) வெகுதானிய ஆண்டின் தமிழ் பெயர்
கூலவளம்
34) யுவ ஆண்டின் தமிழ் பெயர்
இளமை
35) ஆங்கீரச ஆண்டின் தமிழ் பெயர்
அயல்முனி
36) சுக்ல ஆண்டின் தமிழ் பெயர்
வெள்ளொளி
37) சர்வதாரி ஆண்டின் தமிழ் பெயர்
முழுநிறைவு
38) பார்த்திப ஆண்டின் தமிழ் பெயர்
நிலவரையன்
39) சித்திரபானு ஆண்டின் தமிழ் பெயர்
ஓவியக்கதிர்
40) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் சிறப்புலி நாயனார் பூசை நாள்
கார்த்திகை பூராடம்
41) பாண்டிய நாட்டு அரசர் குல நாயன்மார் நின்றசீர் நெடுமாறன் பூசை நாள்
ஐப்பசி பரணி
42) சோழ நாட்டு மாமாத்திரர் குல நாயன்மார் சிறுதொண்டர் பூசை நாள்
சித்திரை பரணி
43) குடகு நாட்டு சாலியர் குல நாயன்மார் நேச நாயனார் பூசை நாள்
பங்குனி ரோகிணி
44) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார் சுந்தரமூர்த்தி நாயனார் பூசை நாள்
ஆடிச் சுவாதி
45) சோழ நாட்டு மரபறியார்-அரசன் குல நாயன்மார் புகழ்சோழன் பூசை நாள்
ஆடி கார்த்திகை
46) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார் செருத்துணை நாயனார் பூசை நாள்
ஆவணி பூசம்
47) சோழ நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார் புகழ்த்துணை நாயனார் பூசை நாள்
ஆவணி ஆயிலியம்
48) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் சோமசிமாறர் பூசை நாள்
வைகாசி ஆயிலியம்
49) தொண்டை நாட்டு அந்தணர் குல நாயன்மார் பூசலார் பூசை நாள்
ஐப்பசி அனுஷம்
50) சோழ நாட்டு செங்குந்தர் குல நாயன்மார் தண்டியடிகள் பூசை நாள்
பங்குனி சதயம்