இலக்கணம் வினாவிடை

12) “மான் கொல்? மயில் கொல்?”
செய்யுள் வழக்கு
13) ஒன்றைச் சுட்டிக் காட்டும் எழுத்து?
சுட்டெழுத்து
14) தம்முடன் தாமே மயங்கும் எழுத்துகள்?
க்‌, ச்‌, த்‌, ப்‌, ற்
15) ஓரே பொருள்
ஒருமை
16) சொற்களுக்குள் வரும் சுட்டெழுத்து?
அகச்சுட்டு
17) போலி என்றால் என்ன?
போல இருத்தல்
18) மக்கள், தேவர், நகரம்
உயர்திணை
19) சொற்களுக்கு வெளியே வரும் சுட்டெழுத்து?
புறச்சுட்டு
20) போலி எத்தனை வகை?
3
21) அளபெடை வகைகள்
2
22) வினாப் பொருள் தரும் எழுத்து?
வினாவெழுத்து