தமிழ் ஆண்டு வினாவிடை

21) சுபானு ஆண்டின் தமிழ் பெயர்
நற்கதிர்
22) ஆனந்த ஆண்டின் தமிழ் பெயர்
பெருமகிழ்ச்சி
23) விளம்பி ஆண்டின் தமிழ் பெயர்
அட்டி
24) சித்திரபானு ஆண்டின் தமிழ் பெயர்
ஓவியக்கதிர்
25) பிரமாதீச ஆண்டின் தமிழ் பெயர்
நற்றலைமை
26) ஹேவிளம்பி ஆண்டின் தமிழ் பெயர்
பொற்றடை
27) விஷு ஆண்டின் தமிழ் பெயர்
விளைபயன்
28) பரிதாபி ஆண்டின் தமிழ் பெயர்
கழிவிரக்கம்
29) துன்முகி ஆண்டின் தமிழ் பெயர்
வெம்முகம்
30) விக்கிரம ஆண்டின் தமிழ் பெயர்
நேர்நிரல்
31) விரோதகிருது ஆண்டின் தமிழ் பெயர்
இகல்வீறு
32) மன்மத ஆண்டின் தமிழ் பெயர்
காதன்மை
33) பிரமாதி ஆண்டின் தமிழ் பெயர்
முன்மை
34) அட்சய ஆண்டின் தமிழ் பெயர்
வளங்கலன்
35) சாதாரண ஆண்டின் தமிழ் பெயர்
பொதுநிலை
36) ஜய ஆண்டின் தமிழ் பெயர்
வாகை
37) வெகுதானிய ஆண்டின் தமிழ் பெயர்
கூலவளம்
38) குரோதன ஆண்டின் தமிழ் பெயர்
எதிரேற்றம்
39) சௌமிய ஆண்டின் தமிழ் பெயர்
அழகு
40) விஜய ஆண்டின் தமிழ் பெயர்
உயர்வாகை