நாயன்மார்கள் வினாவிடை

51) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார் கோட்புலி நாயனார் பூசை நாள்
ஆடி கேட்டை
52) நடு நாட்டு பாணர் குல நாயன்மார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பூசை நாள்
வைகாசி மூலம்
53) பாண்டிய நாட்டு வணிகர் குல நாயன்மார் மூர்த்தி நாயனார் பூசை நாள்
ஆடி கார்த்திகை
54) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார் சடைய நாயனார் பூசை நாள்
மார்கழி திருவாதிரை
55) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் திருநீலநக்க நாயனார் பூசை நாள்
வைகாசி மூலம்
56) நடுநாட்டு குறுநில மன்னர் குல நாயன்மார் மெய்ப்பொருள் நாயனார் பூசை நாள்
கார்த்திகை உத்திரம்
57) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் சண்டேசுவர நாயனார் பூசை நாள்
தை உத்திரம்
58) வடநாட்டு இடையர் குல நாயன்மார் திருமூலர் பூசை நாள்
ஐப்பசி அசுவினி
59) தொண்டை நாட்டு வேளாளர் குல நாயன்மார் வாயிலார் நாயனார் பூசை நாள்
மார்கழி ரேவதி
60) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார் சக்தி நாயனார் பூசை நாள்
ஐப்பசி பூரம்
61) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் நமிநந்தியடிகள் பூசை நாள்
வைகாசி பூசம்
62) மலை நாட்டு வேளாளர் குல நாயன்மார் விறன்மிண்ட நாயனார் பூசை நாள்
சித்திரை திருவாதிரை
63) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார் சாக்கியர் பூசை நாள்
மார்கழி பூராடம்
64) நடுநாட்டு முனையர் குல நாயன்மார் நரசிங்க முனையர் பூசை நாள்
புரட்டாசி சதயம்
65) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் சிறப்புலி நாயனார் பூசை நாள்
கார்த்திகை பூராடம்
66) பாண்டிய நாட்டு அரசர் குல நாயன்மார் நின்றசீர் நெடுமாறன் பூசை நாள்
ஐப்பசி பரணி
67) சோழ நாட்டு மாமாத்திரர் குல நாயன்மார் சிறுதொண்டர் பூசை நாள்
சித்திரை பரணி
68) குடகு நாட்டு சாலியர் குல நாயன்மார் நேச நாயனார் பூசை நாள்
பங்குனி ரோகிணி
69) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார் சுந்தரமூர்த்தி நாயனார் பூசை நாள்
ஆடிச் சுவாதி
70) சோழ நாட்டு மரபறியார்-அரசன் குல நாயன்மார் புகழ்சோழன் பூசை நாள்
ஆடி கார்த்திகை
71) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார் செருத்துணை நாயனார் பூசை நாள்
ஆவணி பூசம்
72) சோழ நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார் புகழ்த்துணை நாயனார் பூசை நாள்
ஆவணி ஆயிலியம்
73) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் சோமசிமாறர் பூசை நாள்
வைகாசி ஆயிலியம்
74) தொண்டை நாட்டு அந்தணர் குல நாயன்மார் பூசலார் பூசை நாள்
ஐப்பசி அனுஷம்
75) சோழ நாட்டு செங்குந்தர் குல நாயன்மார் தண்டியடிகள் பூசை நாள்
பங்குனி சதயம்