இலக்கணம் வினாவிடை

23) இடையின எழுத்துகள் எவை
ய, ர, ல, வ, ழ, ள
24) உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
90
25) உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?
126
26) முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
30
27) உயிர்மெய் நெடில் (கா, சீ, கூ, கை, கோ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
2
28) ஆண்டு என்பது என்ன பெயர்?
காலப்பெயர்
29) பனை + மரம் என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
உயிர் எழுத்து முன் மெய் எழுத்து
30) தமிழில் இலக்கணம் எத்தனை வகைபெறும்?
ஐந்து
31) மெய்யெழுத்து ஒலி (க், ங், ச், ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
1/2
32) பூ என்பது என்ன பெயர்?
சினைப்பெயர்
33) பனை + ஓலை என்பது எவ்வாறு வரும்?
உயிர் எழுத்து முன் உயிரெழுத்து