அரசர்கள் வினாவிடை

51) வீரராஜேந்திர சோழன் → கி.பி. 1063–1070
இடைக்காலச்சோழர்
52) அந்துவஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
சேரர்
53) சிவகந்தவர்மன்
முற்காலப்பல்லவர்
54) பரமேஸ்வரவர்மன் கி.பி. 669 - 690
பிற்காலப்பல்லவர்
55) அகுதை
பாண்டிநாட்டு குறுநில மன்னர்
56) பிண்டன்
சேரநாட்டு குறுநில மன்னர்
57) தொண்டைமான் இளந்திரையன்
சோழநாட்டு குறுநில மன்னர்
58) கூடக் காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
கடைச்சங்கப் பாண்டியர்
59) பராந்தகன் → கி.பி. 765-790
இடைக்காலப்பாண்டியர்
60) சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1162-1175
பிற்காலப் பாண்டியர்
61) குலசேகர பாண்டியன் → கி.பி. 1479-1499
தென்காசிப்ப்பாண்டியர்
62) கோப்பெருஞ்சோழன்
முற்காலச்சோழர்
63) அதிராஜேந்திர சோழன் → கி.பி. 1067–1070
இடைக்காலச்சோழர்
64) மாந்தரஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
சேரர்
65) விசய கந்தவர்மன்
முற்காலப்பல்லவர்
66) நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கி.பி. 690 - 725
பிற்காலப்பல்லவர்
67) இரணியன்
பாண்டிநாட்டு குறுநில மன்னர்
68) தலையூர் காளிங்கரையர்
சேரநாட்டு குறுநில மன்னர்
69) ஆதனுங்கன்
சோழநாட்டு குறுநில மன்னர்
70) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
கடைச்சங்கப் பாண்டியர்
71) இரண்டாம் இராசசிம்மன் → கி.பி. 790-792
இடைக்காலப்பாண்டியர்
72) சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1175-1180
பிற்காலப் பாண்டியர்
73) சடையவர்மன் சீவல்லப பாண்டியன் → கி.பி. 1534-1543
தென்காசிப்ப்பாண்டியர்
74) கோச்செங்கணான்
முற்காலச்சோழர்
75) குலோத்துங்க சோழன் I → கி.பி. 1070–1120
சாளுக்கியச்சோழர்