நாயன்மார்கள் வினாவிடை

76) நடுநாட்டு குறுநில மன்னர் குல நாயன்மார் மெய்ப்பொருள் நாயனார் பூசை நாள்
கார்த்திகை உத்திரம்
77) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார்
முருக நாயனார்
78) சோழ நாட்டு வணிகர் குல நாயன்மார்
காரைக்கால் அம்மையார்
79) தொண்டை நாட்டு வேடர் குல நாயன்மார்
கண்ணப்பர்
80) மலை நாட்டு வேளாளர் குல நாயன்மார்
விறன்மிண்ட நாயனார்
81) தொண்டை நாட்டு குறுநில மன்னர் குல நாயன்மார் ஐயடிகள் காடவர்கோன் பூசை நாள்
ஐப்பசி மூலம்
82) சோழ நாட்டு அரசன் குல நாயன்மார்
கோச்செங்கட் சோழன்
83) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
அரிவட்டாயர்
84) தொண்டை நாட்டு வேளாளர் குல நாயன்மார்
வாயிலார் நாயனார்
85) மழநாட்டு இடையர் குல நாயன்மார்
ஆனாய நாயனார்
86) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் கணநாதர் பூசை நாள்
பங்குனி திருவாதிரை
87) சோழ நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார்
புகழ்த்துணை நாயனார்
88) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
இளையான்குடிமாறார்
89) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார்
இசைஞானியார்
90) வடநாட்டு இடையர் குல நாயன்மார்
திருமூலர்
91) சோழ நாட்டு செங்குந்தர் குல நாயன்மார் கணம்புல்லர் பூசை நாள்
கார்த்திகை கார்த்திகை
92) சோழ நாட்டு குயவர் குல நாயன்மார்
திருநீலகண்டர்
93) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
ஏயர்கோன் கலிகாமர்
94) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார்
சடைய நாயனார்
95) சோழ நாட்டு பரதவர் குல நாயன்மார் அதிபத்தர் பூசை நாள்
ஆவணி ஆயில்யம்
96) தொண்டை நாட்டு வேடர் குல நாயன்மார் கண்ணப்பர் பூசை நாள்
தை மிருகசீருஷம்
97) குடகு நாட்டு சாலியர் குல நாயன்மார்
நேச நாயனார்
98) சோழ நாட்டு குறும்பர் குல நாயன்மார்
பெருமிழலைக் குறும்பர்
99) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
கோட்புலி நாயனார்
100) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார்
சுந்தரமூர்த்தி நாயனார்