நாயன்மார்கள் வினாவிடை

101) சோழ நாட்டு வணிகர் குல நாயன்மார்
அமர்நீதி நாயனார்
102) தொண்டை நாட்டு குறுநில மன்னர் குல நாயன்மார்
கழற்சிங்கர்
103) பாண்டிய நாட்டு வணிகர் குல நாயன்மார்
மூர்த்தி நாயனார்
104) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார் ஏயர்கோன் கலிகாமர் பூசை நாள்
ஆனி ரேவதி
105) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார்
நமிநந்தியடிகள்
106) சோழ நாட்டு வணிகர் குல நாயன்மார்
இயற்பகை நாயனார்
107) தொண்டை நாட்டு செக்கார் குல நாயன்மார்
கலிய நாயனார்
108) மலை நாட்டு அரசன் குல நாயன்மார்
கழறிற்றறிவார்
109) சோழ நாட்டு சான்றார் குல நாயன்மார் ஏனாதி நாதர் பூசை நாள்
புரட்டாசி உத்திராடம்
110) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார்
முருக நாயனார்
111) சோழ நாட்டு வணிகர் குல நாயன்மார்
காரைக்கால் அம்மையார்
112) தொண்டை நாட்டு வேடர் குல நாயன்மார்
கண்ணப்பர்
113) மலை நாட்டு வேளாளர் குல நாயன்மார்
விறன்மிண்ட நாயனார்
114) தொண்டை நாட்டு குறுநில மன்னர் குல நாயன்மார் ஐயடிகள் காடவர்கோன் பூசை நாள்
ஐப்பசி மூலம்
115) சோழ நாட்டு அரசன் குல நாயன்மார்
கோச்செங்கட் சோழன்
116) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
அரிவட்டாயர்
117) தொண்டை நாட்டு வேளாளர் குல நாயன்மார்
வாயிலார் நாயனார்
118) மழநாட்டு இடையர் குல நாயன்மார்
ஆனாய நாயனார்
119) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் கணநாதர் பூசை நாள்
பங்குனி திருவாதிரை
120) சோழ நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார்
புகழ்த்துணை நாயனார்
121) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
இளையான்குடிமாறார்
122) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார்
இசைஞானியார்
123) வடநாட்டு இடையர் குல நாயன்மார்
திருமூலர்
124) சோழ நாட்டு செங்குந்தர் குல நாயன்மார் கணம்புல்லர் பூசை நாள்
கார்த்திகை கார்த்திகை
125) சோழ நாட்டு குயவர் குல நாயன்மார்
திருநீலகண்டர்