அரசர்கள் வினாவிடை

101) பப்பதேவன்
முற்காலப்பல்லவர்
102) மகேந்திரவர்மன் II கி.பி. 668 - 669
பிற்காலப்பல்லவர்
103) முதுகுடி மன்னர்கள்
பாண்டிநாட்டு குறுநில மன்னர்
104) பிட்டங்கொற்றன்
சேரநாட்டு குறுநில மன்னர்
105) ஓய்மான் வில்லியாதன்
சோழநாட்டு குறுநில மன்னர்
106) வெற்றிவேற் செழியன்
கடைச்சங்கப் பாண்டியர்
107) பராங்குசன் → கி.பி. 710-765
இடைக்காலப்பாண்டியர்
108) சடையவர்மன் பராந்தக பாண்டியன் → கி.பி.1150-1162
பிற்காலப் பாண்டியர்
109) அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1473-1506
தென்காசிப்ப்பாண்டியர்
110) கிள்ளிவளவன்
முற்காலச்சோழர்
111) வீரராஜேந்திர சோழன் → கி.பி. 1063–1070
இடைக்காலச்சோழர்
112) அந்துவஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
சேரர்
113) சிவகந்தவர்மன்
முற்காலப்பல்லவர்
114) பரமேஸ்வரவர்மன் கி.பி. 669 - 690
பிற்காலப்பல்லவர்
115) அகுதை
பாண்டிநாட்டு குறுநில மன்னர்
116) பிண்டன்
சேரநாட்டு குறுநில மன்னர்
117) தொண்டைமான் இளந்திரையன்
சோழநாட்டு குறுநில மன்னர்
118) கூடக் காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
கடைச்சங்கப் பாண்டியர்
119) பராந்தகன் → கி.பி. 765-790
இடைக்காலப்பாண்டியர்
120) சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1162-1175
பிற்காலப் பாண்டியர்
121) குலசேகர பாண்டியன் → கி.பி. 1479-1499
தென்காசிப்ப்பாண்டியர்
122) கோப்பெருஞ்சோழன்
முற்காலச்சோழர்
123) அதிராஜேந்திர சோழன் → கி.பி. 1067–1070
இடைக்காலச்சோழர்
124) மாந்தரஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
சேரர்
125) விசய கந்தவர்மன்
முற்காலப்பல்லவர்