அரசர்கள் வினாவிடை

126) சிம்மவர்மன் III
பிற்காலப்பல்லவர்
127) கண்டீரக்கோப்பெருநள்ளி
பாண்டிநாட்டு குறுநில மன்னர்
128) மலையமான் திருமுடிக்காரி
சேரநாட்டு குறுநில மன்னர்
129) அகுதை
சோழநாட்டு குறுநில மன்னர்
130) பொற்கைப்பாண்டியன்
கடைச்சங்கப் பாண்டியர்
131) அவனி சூளாமணி → கி.பி. 600-625
இடைக்காலப்பாண்டியர்
132) வீரகேசரி → கி.பி. 1065-1070
பிற்காலப் பாண்டியர்
133) மாறவர்மன் விக்கிரம பாண்டியன் → கி.பி. 1268-1281
பிற்காலப் பாண்டியர்
134) கரிகால் சோழன்
முற்காலச்சோழர்
135) இராசராச சோழன் I → கி.பி. 985–1014
இடைக்காலச்சோழர்
136) பல்யானைச்செல்கெழுகுட்டுவன் → கி.பி. 80-105
சேரர்
137) கணைக்கால் இரும்பொறை → காலம் தெரியல
சேரர்
138) சிம்மவிஷ்ணு கி.பி. 556 - 590
பிற்காலப்பல்லவர்
139) வேங்கைமார்பன்
பாண்டிநாட்டு குறுநில மன்னர்
140) மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
சேரநாட்டு குறுநில மன்னர்
141) அவியன்
சோழநாட்டு குறுநில மன்னர்
142) இளம் பெருவழுதி
கடைச்சங்கப் பாண்டியர்
143) செழியன் சேந்தன் → கி.பி. 625-640
இடைக்காலப்பாண்டியர்
144) மாறவர்மன் சீவல்லபன் → கி.பி. 1132-1162
பிற்காலப் பாண்டியர்
145) இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1276-1293
பிற்காலப் பாண்டியர்
146) மாற்றார் இடையாட்சி
முற்காலச்சோழர்
147) இராசேந்திர சோழன் → கி.பி. 1012–1044
இடைக்காலச்சோழர்
148) களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் → கி.பி. 106-130
சேரர்
149) கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை → காலம் தெரியல
சேரர்
150) மகேந்திரவர்மன் I கி.பி. 590 - 630
பிற்காலப்பல்லவர்