நாயன்மார்கள் வினாவிடை

151) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
இளையான்குடிமாறார்
152) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார்
இசைஞானியார்
153) வடநாட்டு இடையர் குல நாயன்மார்
திருமூலர்
154) சோழ நாட்டு செங்குந்தர் குல நாயன்மார் கணம்புல்லர் பூசை நாள்
கார்த்திகை கார்த்திகை
155) சோழ நாட்டு குயவர் குல நாயன்மார்
திருநீலகண்டர்
156) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
ஏயர்கோன் கலிகாமர்
157) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார்
சடைய நாயனார்
158) சோழ நாட்டு பரதவர் குல நாயன்மார் அதிபத்தர் பூசை நாள்
ஆவணி ஆயில்யம்
159) தொண்டை நாட்டு வேடர் குல நாயன்மார் கண்ணப்பர் பூசை நாள்
தை மிருகசீருஷம்
160) குடகு நாட்டு சாலியர் குல நாயன்மார்
நேச நாயனார்
161) சோழ நாட்டு குறும்பர் குல நாயன்மார்
பெருமிழலைக் குறும்பர்
162) சோழ நாட்டு வேளாளர் குல நாயன்மார்
கோட்புலி நாயனார்
163) நடு நாட்டு ஆதி சைவர் குல நாயன்மார்
சுந்தரமூர்த்தி நாயனார்
164) சோழ நாட்டு அந்தணர் குல நாயன்மார் அப்பூதியடிகள் பூசை நாள்
தை சதயம்
165) தொண்டை நாட்டு செக்கார் குல நாயன்மார் கலிய நாயனார் பூசை நாள்
ஆடி கேட்டை