இலக்கணம் வினாவிடை

67) படித்தல் என்பது என்ன பெயர்?
தொழிற்பெயர்
68) மலர் + மாலை என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
மெய் எழுத்து முன் மெய்யெழுத்து
69) செய்யுளின் உறுப்புகள் எவை?
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை
70) குற்றியலிகரம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
1/2
71) மரம் என்ன பெயர்?
பொருட்பெயர்
72) மலர் + அடி என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
மெய் எழுத்து முன் உயிர் எழுத்து
73) ஆய்தம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
1/2
74) ஓடுதல் என்பது என்ன பெயர்?
தொழிற்பெயர்
75) மா + காய் = மாங்காய் என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
தோன்றல்
76) கா என்ற எழுத்தின் மாத்திரை அளவு என்ன?
2
77) வினைச்சொல்லின் தன்மை ஒருமை எவ்வாறு முடியும்?
ஏன்