அரசர்கள் வினாவிடை

176) தாமான் தோன்றிக்கோன்
சேரநாட்டு குறுநில மன்னர்
177) அன்னி
சோழநாட்டு குறுநில மன்னர்
178) பெரும்பெயர் வழுதி
முற்காலப்பாண்டியர்
179) தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்
கடைச்சங்கப் பாண்டியர்
180) மூன்றாம் இராசசிம்மன் → கி.பி. 900-945
பிற்காலப் பாண்டியர்
181) சடையவர்மன் விக்கிரமன் → கி.பி. 1241-1254
பிற்காலப் பாண்டியர்
182) கொல்லங்கொண்டான் → (தகவல் இல்லை)
தென்காசிப்ப்பாண்டியர்
183) அரிஞ்சய சோழன் → கி.பி. 962–963
இடைக்காலச்சோழர்
184) இராசராச சோழன் III → கி.பி. 1216–1256
சாளுக்கியச்சோழர்
185) குட்டுவன் கோதை → கி.பி. 184-194
சேரர்
186) சிம்மவர்மன் I II கி.பி. 436 - 477
இடைக்காலப்பல்லவர்
187) அபராஜிதவர்மன் கி.பி. 882 - 901
பிற்காலப்பல்லவர்
188) ஓரி
சேரநாட்டு குறுநில மன்னர்
189) பொறையாற்றுக் கிழான் நற்றேர்ப்பெரியன்
சோழநாட்டு குறுநில மன்னர்
190) முடத்திருமாறன்
கடைச்சங்கப் பாண்டியர்
191) வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
கடைச்சங்கப் பாண்டியர்
192) அமரப்புயங்கன் → கி.பி. 930-945
பிற்காலப் பாண்டியர்
193) முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1251-1271
பிற்காலப் பாண்டியர்
194) செம்பியன்
முற்காலச்சோழர்
195) சுந்தர சோழன் → கி.பி. 963–980
இடைக்காலச்சோழர்
196) இராசேந்திர சோழன் III → கி.பி. 1246–1279
சாளுக்கியச்சோழர்
197) மாரிவெண்கோ → காலம் தெரியல
சேரர்
198) கந்தவர்மன் III
இடைக்காலப்பல்லவர்
199) நாஞ்சில் நாட்டு வல்வேல் கந்தன்
பாண்டிநாட்டு குறுநில மன்னர்
200) அதியமான் நெடுமான் அஞ்சி
சேரநாட்டு குறுநில மன்னர்