அரசர்கள் வினாவிடை

201) கட்டி
சோழநாட்டு குறுநில மன்னர்
202) மாறன் வழுதி
கடைச்சங்கப் பாண்டியர்
203) சீவல்லபன் → கி.பி. 835-862
இடைக்காலப்பாண்டியர்
204) முதலாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1190-1218
பிற்காலப் பாண்டியர்
205) நெல்வேலி மாறன் → கி.பி. 1552-1564
தென்காசிப்ப்பாண்டியர்
206) விசயாலய சோழன் → கி.பி. 848–881
இடைக்காலச்சோழர்
207) குலோத்துங்க சோழன் II → கி.பி. 1133–1150
சாளுக்கியச்சோழர்
208) பெருஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 148-165
சேரர்
209) குமாரவிட்ணு I
இடைக்காலப்பல்லவர்
210) தந்திவர்மன் கி.பி. 775 - 825
பிற்காலப்பல்லவர்
211) மூவன்
சேரநாட்டு குறுநில மன்னர்
212) அழிசி
சோழநாட்டு குறுநில மன்னர்
213) இலாடர்
கலிங்கத்துப் பரணி குறுநில மன்னர்
214) வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
முற்காலப்பாண்டியர்
215) நல்வழுதி
கடைச்சங்கப் பாண்டியர்
216) வரகுண வர்மன் → கி.பி. 862-880
இடைக்காலப்பாண்டியர்
217) முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1216-1238
பிற்காலப் பாண்டியர்
218) சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் → கி.பி. 1564-1604
தென்காசிப்ப்பாண்டியர்
219) ஆதித்த சோழன் → கி.பி. 871–907
இடைக்காலச்சோழர்
220) இராசராச சோழன் II → கி.பி. 1146–1173
சாளுக்கியச்சோழர்
221) இளஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 165-180
சேரர்
222) கந்தவர்மன் I
இடைக்காலப்பல்லவர்
223) நந்திவர்மன் III கி.பி. 825 - 850
பிற்காலப்பல்லவர்
224) குமணன்
சேரநாட்டு குறுநில மன்னர்
225) விச்சிக்கோ
சோழநாட்டு குறுநில மன்னர்