தமிழ் ஆண்டு வினாவிடை

1) அட்சய ஆண்டின் தமிழ் பெயர்
வளங்கலன்
2) சாதாரண ஆண்டின் தமிழ் பெயர்
பொதுநிலை
3) ஜய ஆண்டின் தமிழ் பெயர்
வாகை
4) வெகுதானிய ஆண்டின் தமிழ் பெயர்
கூலவளம்
5) குரோதன ஆண்டின் தமிழ் பெயர்
எதிரேற்றம்
6) சௌமிய ஆண்டின் தமிழ் பெயர்
அழகு
7) விஜய ஆண்டின் தமிழ் பெயர்
உயர்வாகை
8) ஈஸ்வர ஆண்டின் தமிழ் பெயர்
ஈச்சுரம்
9) ரக்தாட்சி ஆண்டின் தமிழ் பெயர்
செம்மை
10) கீலக ஆண்டின் தமிழ் பெயர்
பிணைவிரகு
11) நந்தன ஆண்டின் தமிழ் பெயர்
நற்குழவி
12) தாது ஆண்டின் தமிழ் பெயர்
மாழை
13) ருத்ரோத்காரி ஆண்டின் தமிழ் பெயர்
ஒடுங்கி
14) பிலவங்க ஆண்டின் தமிழ் பெயர்
நச்சுப்புழை
15) கர ஆண்டின் தமிழ் பெயர்
செய்நேர்த்தி
16) துந்துபி ஆண்டின் தமிழ் பெயர்
பேரிகை
17) பரபாவ ஆண்டின் தமிழ் பெயர்
அருட்டோற்றம்
18) விக்ருதி ஆண்டின் தமிழ் பெயர்
வளமாற்றம்
19) துன்மதி ஆண்டின் தமிழ் பெயர்
கொடுமதி
20) விசுவாசுவ ஆண்டின் தமிழ் பெயர்
உலகநிறைவு