அளவை வினாவிடை

1) 1 ஓரை
2 1/2 நாழிகை (60 நிமிடம்)
2) 1 சாமம்
7 1/2 நாழிகை
3) 1 பக்கம்
15 நாள்
4) 1 ஆண்டு
2 அயனம் (12 மாதம்)
5) 1 மாதம்
2 பக்கம்
6) 1 மணி
2 1/2 நாழிகை (60 நிமிடம்)
7) 8 சாமம்
60 நாழிகைகள்
8) 1 முகூர்த்தம்
3 3/4 நாழிகை (1 1/2 மணி)
9) 1 கணிதம்
5 விநாழிதை
10) 1 விநாழிகை
6 மாத்திரை
11) 1 பொழுது
4 சாமம்
12) 1 மாத்திரை
கண்ணிமைப்பொழுது
13) 1 ருது
2 மாதம்
14) 1 நிமிடம்
60 நொடி
15) 1 நாழிகை
24 நிமிடம்
16) 1 சாமம்
7.5 நாழிகைகள்
17) 1 நாழிகை
12 கணிதம்
18) 1 நாள்
2 பொழுது
19) 1 அயனம்
3 ருது (6 மாதம்)
20) 1 மணி
60 நிமிடம்