எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
இசை வினாவிடை
வினாவிடை
→
இசை
கற்றல்
பயிற்சி
1)
கொட்டு வாத்தியங்கள் என அழைக்கப்படுவது எது?
தோல் கருவிகள்
2)
பின்வருவனவற்றுள் நரம்புக் கருவி எது?
யாழ்
3)
காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி எது?
புல்லாங்குழல்
4)
பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை எது?
வில்லுப்பாட்டு
5)
கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது எது?
கனக் கருவிகள்
6)
புல்லாங்குழலில் எத்தனை துளைகள் உள்ளன?
9
7)
நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை எது?
பூவரசம் இலை
8)
பின்வருவனவற்றுள் தோல் கருவி எது?
பறை
9)
பின்வருவனவற்றுள் கனக் கருவி எது?
ஜலதரங்கம்
10)
பின்வருவனவற்றுள் துளைக் கருவி எது?
நாதஸ்வரம்
1
2
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email