பெயர் வினாவிடை

1) கோகிலாம்பாள்‌ கடிதங்கள்‌ யார்‌ எழுதிய நாவல்‌?
மறைமலையடிகள்‌
2) தமிழ்த்‌ தென்றல்‌ என அழைக்கப்படுபவர்‌ யார்‌?
திரு.வி.கல்யாணசுந்தரனார்‌
3) மாரிவாயில்‌ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?
சோமசுந்தர பாரதியார்‌
4) சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத்‌ தொகுப்பின்‌ ஆசிரியர்‌ யார்‌?
எஸ்‌.வையாபுரிப்‌ பிள்ளை
5) அலிபாதுஷா நாடகம்‌ எழுதியவர்‌ யார்‌?
வண்ணக்‌ களஞ்சியப்‌ புலவர்‌
6) பாரத வெண்பா பாடியவர்‌ யார்‌?
பெருந்தேவனார்‌
7) ஞானக்‌ குறள்‌ என்ற நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?
ஒளவையார்‌
8) சிவந்தெழுந்த பல்லவன்‌ பிள்ளைத்‌ தமிழ்‌ பாடியவர்‌ யார்‌?
படிக்காசுப்‌ புலவர்‌
9) உரையாசிரியர்‌ எனப்படுபவர்‌ யார்‌?
இளம்பூரணர்‌
10) ஈட்டிஎழுபது என்ற நூலைப்‌ பாடியவர்‌ யார்‌?
ஒட்டக்கூத்தர்‌