நிலை 1 கட்டுரை

திசைகள்

 

திசைகள் – Directions

கிழக்கு – East
மேற்கு – West
தெற்கு – South
வடக்கு – North
வடமேற்கு – North West
தென்கிழக்கு – South East
வடகிழக்கு – North East
தென்மேற்கு – South West