மரபுப்பெயர்கள் – கூட்டம் உயர்திணை

1 பாடகர் குழு
2 மாணவர் குழாம்
3 நடிகர் குழு
4 மக்கள்/ சனம் தொகுதி, கூட்டம், கும்பல்
5 பல் வரிசை
6 காவல் படை
7 குண்டர் கும்பல்
8 உயிர் தொகுதி
9 நாடகம் சபை, குழு
10 படைவீரர் அணி
11 தோழியர் ஆயம்
12 அறிஞர் அவை
13 கள்வர் கூட்டம்