மரபுப்பெயர்கள் – கூட்டம் அஃறினை

1 மா தோப்பு
2 மா சோலை
3 தென்னை தோப்பு
4 முத்து குவியல்
5 உடு திரள்
6 மலை தொடர்
7 ஒளி கற்றை
8 முகில் கூட்டம்
9 நிரை
10 மான் கூட்டம்
11 ஆடு மந்தை
12 யானை பந்தி
13 மயில் குழாம்