1 | புலி | குட்டி |
---|---|---|
2 | குதிரை | குட்டி |
3 | சிங்கம் | குட்டி |
4 | யானை | குட்டி |
5 | மான் | குட்டி |
6 | பூனை | குட்டி |
7 | பாம்பு | குட்டி |
8 | நாய் | குட்டி |
9 | குரங்கு | குட்டி |
10 | கரடி | குட்டி |
11 | ஆடு | குட்டி |
12 | அணில் | பிள்ளை |
13 | கீரி | பிள்ளை |
14 | கிளி | பிள்ளை |
15 | மைனா | குஞ்சு |
16 | மீன் | குஞ்சு |
17 | புறா | குஞ்சு |
18 | மயில் | குஞ்சு |
19 | கோழி | குஞ்சு |
20 | குருவி | குஞ்சு |
21 | காகம் | குஞ்சு |
22 | அணில் | குஞ்சு |
23 | வாழை | கன்று |
24 | மாடு | கன்று |
25 | தென்னை | கன்று |
26 | எருமை | கன்று |