எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
இலக்கணம் வினாவிடை
வினாவிடை
→
இலக்கணம்
கற்றல்
பயிற்சி
100)
மாத்திரை என்பது?
ஒலி அளவைக் குறிக்கும் நேரம்
101)
“கடிமிடறு” – இலக்கணக் குறிப்பு எது?
உரிச்சொற்றொடர்
102)
‘மக்கள் காந்தியடிகளைப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம்?
செய்வினை
103)
குறில் எழுத்து மாத்திரை?
1 மாத்திரை
104)
“சினங்காப்பான்” – இலக்கணக் குறிப்பு எது?
இரண்டாம் வேற்றுமைத்தொகை
105)
‘நான் பாடல் பாடினேன்’ – எவ்வகை வாக்கியம்?
செய்வினை
106)
நெடில் எழுத்து மாத்திரை?
2 மாத்திரை
107)
“வாழ்க” – இலக்கணக் குறிப்பு எது?
வியங்கோள் வினைமுற்று
108)
‘சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது’ – எவ்வகை வாக்கியம்?
செயப்பாட்டுவினை
109)
மெய் எழுத்து மாத்திரை?
அரை மாத்திரை
110)
“கற்போம்” என்பதின் வேர்ச்சொல் எது?
கல்
முன்
1
…
9
10
11
…
33
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email