பெயர் வினாவிடை

1) இலக்கிய உதயம் ஆசிரியர்
எஸ் வையாபுரிப்பிள்ளை
2) கவிஞர் துறைவன் இயற்பெயர்
எஸ்.கந்தசாமி
3) பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர்‌ யார்‌?
வேதநாயகம்பிள்ளை
4) மீரா முழுப்பெயர்
மீ ராஜேந்திரன்
5) தேரோட்டியின் மகன் நாடகம்
பி.எஸ்.ராமையா
6) உவமைக் கவிஞர்‌ எனப்‌ போற்றப்படுவர்‌ யார்‌?
சுரதா
7) வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி
இரா இராகவையங்கார்
8) காணாமலே காதல்
கு.ப.ராஜகோபாலன்
9) கவிஞர்‌ கண்ணதாசனின்‌ இயற்பெயர்‌ என்ன?
முத்தையா
10) பண்டிதமணி
மு கதிரேசன் செட்டியார்