மயங்கொலி வினாவிடை

1) மேழி, கலப்பை
மாழி
2) முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முளை
3) விலங்குகளின் குட்டி
மரி
4) தடுத்தல், திரும்புதல், அழித்தல்
மறித்தல்
5) மயக்கம், இளமை, அழகு
மாழை
6) ஒடி, பத்திரம், தளிர், எழுது, துண்டு
முறி
7) இறத்தல், சாதல்
மரித்தல்
8) குற்றம், மச்சம், எதிர், வேறு, அடையாளம்
மறு
9) துணிமூட்டை
மாளி
10) சுழற்றுதல், திரித்தல்
முறுக்குதல்