பெயர் வினாவிடை

1) குலோத்துங்கன் பெயரில் கவிதை
வ.செ. குழந்தைசாமி
2) ஜோதி புனைபெயர்
கி.வா.ஜகந்நாதன்
3) மங்கையர்க்கரசியின் காதல்
வ.வே.சு.ஐயர்
4) பாண்டியன்‌ பரிசு யார்‌ படைப்பு?
பாரதிதாசன்‌
5) நாடகவியல் ஆசிரியர்
பரிதிமாற் கலைஞர்
6) கொடி முல்லை – ஆசிரியர்
வாணிதாசன்
7) பாலங்கள் நாவல்
சிவசங்கரி
8) புதையல்‌ என்ற புதினத்தின்‌ ஆசிரியர்‌ யார்‌?
கலைஞர்‌ கருணாநிதி
9) பேயார்
காரைக்கால் அம்மையார்
10) பழமொழி ஆசிரியர்
முன்றுறை அரையனார்