மயங்கொலி வினாவிடை

1) உள்ளம், இந்துப்பு
மனம்
2) பாண்டியன், சடகோபாழ்வார்
மாறன்
3) மான்
மரை
4) இடம், வீடு
மனை
5) மானம் உடையவர்
மானி
6) அழுக்கு, பாவம்
மலம்
7) மன்னன், பெருமை
மன்
8) ஒரு விலங்கு
மான்
9) குன்று, பொருப்பு, வெற்பு, சிகரம்
மலை
10) தொண்டை, கோபம்
மன்னை