இலக்கணம் வினாவிடை

122) பொருந்தா இணை எது?
கெடுதல் – பண்புப்பெயர்
123) மார்கழி, தை ஆகிய இரண்டும் எந்தக் காலத்திற்குரியன?
முன்பனி
124) “வெட்டினான்” என்பதின் வேர்ச்சொல் எது?
வெட்டு
125) ‘எழுது’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று எது?
எழுதினார்
126) ‘ஈனல்’ என்பது எந்த வகைப் பெயர்?
தொழிற்பெயர்
127) சரியான இணை எது? (திணை – சிறுபொழுது)
மருதம் – வைகறை
128) “நிற்றல்” என்பதின் வேர்ச்சொல் எது?
நில்
129) ‘செல்’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் எது?
சென்றவன்
130) ‘திருச்சி’ என்பது எந்த வகைப் பெயர்?
இடப்பெயர்
131) போர் செய்யும் போது வீரர்கள் சூடும் பூ எது?
தும்பைப் பூ
132) “செத்தான்” என்பதின் வேர்ச்சொல் எது?
சா