தமிழ்நாடு வினாவிடை

1) காரைக்கால் துறைமுகம்
புதுச்சேரி
2) குற்றாலம் அருவிகள் - எந்த மாவட்டத்தில் உள்ளது
தென்காசி
3) தாமிரபரணி - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
திருநெல்வேலி
4) தரங்கம்பாடி கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
மயிலாடுதுறை
5) தூத்துக்குடி துறைமுகம் (வி.ஓ.சி)
தூத்துக்குடி
6) பாபநாசம் அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
7) பாலாறு - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
வேலூர்
8) நாகப்பட்டினம் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
நாகப்பட்டினம்
9) இராமேஸ்வரம் துறைமுகம்
ராமநாதபுரம்
10) சுருளி அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
தேனி