பெயர் வினாவிடை

1) “மானிடர்க்கு…” கூறியது
ஆண்டாள்
2) ஆசாரக்கோவை ஆசிரியர்
பெருவாயிற் முள்ளியார்
3) தமிழ்நாட்டு பெர்னாட்ஷா
மு. வரதராசனார்
4) “இந்தியா” இதழ் நடத்தியவர்
பாரதியார்
5) பேயார்
காரைக்கால் அம்மையார்
6) பழமொழி ஆசிரியர்
முன்றுறை அரையனார்
7) தமிழ் நாடகத் தந்தை
பம்மல் சம்பந்த முதலியார்
8) பழமையான செய்தித்தாள்
மும்பை சமாச்சார்
9) மகாகவி / தேசிய கவிஞர்
பாரதியார்
10) ஏலாதி ஆசிரியர்
காரியாசான்