எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பொருள் வினாவிடை
வினாவிடை
→
பொருள்
கற்றல்
பயிற்சி
1)
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (வீரம், கோழை, மறம், வலி)
கோழை
2)
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (மயன், மயல், மஞ்சு, அரயர்)
அரயர்
3)
ஒலி வேறுபாடு (பொலி – பொளி – பொழி) சரியான பொருள் எது?
அழகு – கொத்து – ஊற்று
4)
ஞாலம் - பொருத்தமான பொருளை தருக
உலகம்
5)
பேதைமை - பொருத்தமான பொருளை தருக
அறிவின்மை
6)
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (ஆடுகொடி, கொள்பூ, உண்குழவி, வெஞ்சுடர்)
வெஞ்சுடர்
7)
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (தமிழ்விடுதூது, நந்திக்கலம்பகம், முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப்பரணி)
கலிங்கத்துப்பரணி
8)
ஒலி வேறுபாடு (கறி – கரி) சரியான பொருள் எது?
காய்கறி – யானை
9)
உழுவை - பொருத்தமான பொருளை தருக
புலி
10)
திரவியம் - பொருத்தமான பொருளை தருக
செல்வம்
முன்
1
…
11
12
13
…
21
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email