எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
இலக்கணம் வினாவிடை
வினாவிடை
→
இலக்கணம்
கற்றல்
பயிற்சி
133)
‘திண்மை’ என்பது எந்த வகைப் பெயர்?
பண்புப்பெயர்
134)
பட்டினம், பாக்கம் என்று அழைக்கப்படும் ஊர்கள் எவை?
கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
135)
‘பகு’ என்ற வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக
பகுத்தார்
136)
‘கம்பரை படிக்கிறேன்’ என்பது எந்த ஆகுபெயர்?
கருத்தாவாகு பெயர்
137)
‘கைத்திங்கள்’ என்பது எந்த வகைப் பெயர்?
காலப்பெயர்
138)
அகத்திணையின் வகைகள் எத்தனை?
ஏழு
139)
கீழ்க்கண்டவற்றில் எது வினையெச்சம் அன்று?
கூறிய
140)
கீழ்க்கண்டவற்றில் சினைப்பெயர் அல்லாதது எது?
கொடி
141)
“கலகல” வென – இலக்கணக் குறிப்பு எது?
இரட்டைக்கிளவி
142)
முதற்பொருள் என்பதாவது என்ன?
நிலமும் பொழுதும்
143)
‘எடு’ என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
எடுத்தவன்
முன்
1
…
12
13
14
…
33
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email