தமிழ்நாடு வினாவிடை

1) வாணியாறு - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
தருமபுரி
2) திருச்செந்தூர் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
தூத்துக்குடி
3) முசிறி துறைமுகம்
கேரளா
4) கிலியூர் அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
சேலம்
5) சித்தாறு - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
தென்காசி
6) சங்குதுறை கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
7) தொண்டி துறைமுகம்
ராமநாதபுரம்
8) பெரியகுளம் - எந்த மாவட்டத்தில் உள்ளது
தேனி
9) கல்ஹட்டி அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
நீலகிரி
10) மெரினா கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
சென்னை