மயங்கொலி வினாவிடை

1) மாலை, கழுத்தணி, வரிசை
மல்லிகை
2) அழகு, பிரம்மசாரி
மாணி
3) பாலைநிலம், நொய், சிதைவு
முரி
4) இளமை, குழந்தை
மழம்
5) மாட்சிமை
மாண்
6) அழித்தல், உருக்குதல்
முருக்குதல்
7) மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மழை
8) மன்மதன், காமன்
மாரன்
9) உடலிலுள்ள ஓர் உறுப்பு
முலை
10) மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்
மழைத்தல்