இலக்கணம் வினாவிடை

144) ‘கம்பரை படிக்கிறேன்’ என்பது எந்த ஆகுபெயர்?
கருத்தாவாகு பெயர்
145) ‘கைத்திங்கள்’ என்பது எந்த வகைப் பெயர்?
காலப்பெயர்
146) அகத்திணையின் வகைகள் எத்தனை?
ஏழு
147) கீழ்க்கண்டவற்றில் எது வினையெச்சம் அன்று?
கூறிய
148) கீழ்க்கண்டவற்றில் சினைப்பெயர் அல்லாதது எது?
கொடி
149) “கலகல” வென – இலக்கணக் குறிப்பு எது?
இரட்டைக்கிளவி
150) முதற்பொருள் என்பதாவது என்ன?
நிலமும் பொழுதும்
151) ‘எடு’ என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
எடுத்தவன்
152) ‘சித்திரை வந்தாள்’ என்பது எந்த வகைப் பெயர்?
காலவாகு பெயர்
153) “பைங்கூல்” – இலக்கணக் குறிப்பு எது?
பண்புத்தொகை
154) “வருதல்” என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் எது?
வா