தமிழ்நாடு வினாவிடை

1) கொற்கை துறைமுகம்
தூத்துக்குடி
2) லாஸ் அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
நீலகிரி
3) வெள்ளாறு - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
கடலூர்
4) தூத்துக்குடி கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
தூத்துக்குடி
5) அரிக்கமேடு துறைமுகம்
கடலூர்
6) ஆகாய கங்கை அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
நாமக்கல்
7) வாணியாறு - ஆறு அதிகம் ஓடும் மாவட்டம்
தருமபுரி
8) திருச்செந்தூர் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
தூத்துக்குடி
9) முசிறி துறைமுகம்
கேரளா
10) கிலியூர் அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
சேலம்