பெயர் வினாவிடை

1) திருக்கோவையார் இயற்றியவர்
மாணிக்கவாசகர்
2) மறைமலை அடிகளார் இயற்பெயர்
வேதாசலம்
3) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை
கல்கி
4) கிறித்துவக் கம்பர்
எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
5) ஐந்திணை எழுபது ஆசிரியர்
மூவாதியார்
6) கலம்பகத்தில் வல்லவர்
இரட்டைப் புலவர்
7) புறநானூறு மொழிபெயர்த்தவர்
ஜி.யு.போப்
8) மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
9) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஆசிரியர்
குமரகுருபரர்
10) யசோதர காவியம் ஆசிரியர்
வெண்ணாவலுடையார்